சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய ஆசிரியர் தின நிகழ்வு
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை எட்வின்…
