டென்மார்க் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக மடு அன்னையின் 30வது திருப்பயண திருவிழா
டென்மார்க் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மடு அன்னையின் 30வது திருப்பயண வருடாந்த திருவிழா பணியக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றெஜினோல்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 21, 22ஆம் திகதிகளில் நடைபெற்றன. 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை…
