மன்னார் பிராந்திய திருக்குடும்ப பொதுநிலையினருக்கான விழிப்புணர்வு கருத்தமர்வும் தலைமைத்துவ பயிற்சியும்
மன்னார் பிராந்திய திருக்குடும்ப பொதுநிலையினருக்கான விழிப்புணர்வு கருத்தமர்வும் தலைமைத்துவ பயிற்சியும் ஆவணி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை நானாட்டான் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. செயற்குழு தலைவர் திரு. கயித்தான் பேனாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப கன்னியர் சபை…
