மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தல பங்கிற்குட்பட் லூர்த்து அன்னைபுர சிற்றாலய திருவிழா ஆவணி மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin