முல்லைத்தீவு மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆனி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை அஜந்தன்…
