சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு
சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்பள்ளி ஆசிரியர்கள் திருமதி பேனாட் கலஸ்ரின்…
