நாரந்தனை பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புனித வளனார் அச்சக முகாமையாளர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் புனித பேதுரு பவுல் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 21 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin