கையெழுத்து போராட்டம்

இலங்கை நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துச்செய்யவும் அதற்கு மாற்றீடான, அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றும் புதிய சட்ட வரைபினை மீளப்பெறக்கோரியும் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்களும் கையெழுத்து போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மாசி…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொது பட்டமளிப்பு விழாவில் யாழ் மறைமாவட்ட குருவும் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநருமான அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொது பட்டமளிப்பு விழா மாசி மாதம்…

சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடற்பகுதியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

இலங்கை கடற்படையினரால் சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடற்பகுதியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு மாசி மாதம் 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை கட்டைக்காட்டில் நடைபெற்றது. கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களை…

ஆயருடனான சந்திப்புக்கள்

இந்நியாவிலிருந்து வருகைதந்த சலேசியன் கன்னியர் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி தேவதாஸ் மாகிறட் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு மாசி மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர்…

மொன்போர்ட் அருட்சகோதரர்களின் மொண்பேர்ட் இல்ல திறப்புவிழா

அளம்பில் சுவாமி தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மொன்போர்ட் அருட்சகோதரர்களின் மொண்பேர்ட் இல்ல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா மாசி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. இலங்கை மொன்போர்ட் துறவற சபை முதல்வரும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச…