யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்…
