Category: What’s New

கோப்பாய் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை

கோப்பாய் புனித மரியன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள். இத்திருப்பலியில் யாழ்.…

சுன்னாகம் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

சுன்னாகம் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை குயின்ஸன்…

யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி ஆங்கில தின விழா

யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி ஆங்கில தின விழா, வைகாசி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபரும் மன்றக் காப்பாளருமான திருமதி துஸ்யந்தி துசீதரன் அவர்களின் வழிநடத்தலில் ஆங்கில மன்றத் தலைவர் செல்வி வத்சலா விமல்…

சுன்னாகம் பங்கில் தூய ஆவியார் பெருவிழா ஆயத்த வழிபாடு

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தூய ஆவியார் பெருவிழா ஆயத்த வழிபாடு வைகாசி மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்வழிபாடு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து இளவாலை…

மணற்காடு பங்கு இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மணற்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி வைகாசி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மணற்காடு புனித அந்தோனியார் மற்றும் குடத்தனை…