எழுச்சியகம் மக்கள் வலுவூட்டல் மையம் ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆம் ஆண்டு நிறைவு
இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் இயங்கிவரும் எழுச்சியகம் மக்கள் வலுவூட்டல் மையம் ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு வைகாசி மாதம் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. எழுச்சியக காப்பாளரும் இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ்…
