வவுனியா மறைக்கோட்ட அன்பியப் பணியாளர்களுக்கான தவக்கால தியானம்
மன்னார் மறைமாவட்டம் வவுனியா மறைக்கோட்ட அன்பியப் பணியாளர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை இராசாநந்தம் நீக்லஸ் அவர்களின்…
