சேந்தாங்குளம் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா
மாரீசன்கூடல் பங்கின் சேந்தாங்குளம் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி புரட்டாதி…
