அருட்தந்தை சரத்ஜீவன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி
முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அருட்தந்தை சரத்ஜீவன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முல்லைத்தீவு பங்கு புனித கார்லோ இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் மறைக்கோட்ட…
