புலோப்பளை பங்கில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் இல்ல திறப்புவிழா
இந்தியாவிலிருந்து வருகைதந்து புலோப்பளை பங்கில் தமது பணிகளை ஆரம்பித்துள்ள வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் இல்ல திறப்புவிழா சித்திரை மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பளை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
