நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய முகப்பு போட்டிக்கோ திறப்புவிழா சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து போட்டிக்கோவை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

தொடர்ந்து நற்கருணை வழிபாடு இடம்பெற்றதுடன் வழிபாட்டை உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

By admin