டிட்வா புயலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வரும் நிலையில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதயநாதர் சபையினரும் இரண்டாம் கட்டமாக தமது உதவிகளை வழங்கியுள்ளனர். பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் கிளிநொச்சி பங்குத்தந்தை…
