Author: admin

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால யாத்திரை தியான ஏற்பாடுகள்

தீவகம், சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த இவ்வருடமும் ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் மாசி மாதம் 21ஆம் திகதி தீவக மறைக்கோட்டத்திற்கும் மாசி…

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் சமூக தொடர்பாடல் ஆண்டு சிறப்பு கருத்தமர்வு

சமூக தொடர்பாடல் ஆண்டு சிறப்பு கருத்தமர்வு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள்…

யாழ். திருமறைக்கலாமன்ற திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகையில் பங்குபற்ற விரும்புபவர்களுக்கான அழைப்பு

யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான ஒத்திகைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் இவ் ஆற்றுகையில் பங்குபற்ற விரும்புபவர்கள் வருகின்ற 18ஆம் திகதி புதன்கிழமை நாளை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞான சுரபி தியான இல்லத்தில் நடைபெறவுள்ள பிரதி வழங்கும் நிகழ்வில்…

குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டப திறப்புவிழா

குருநகர் புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மண்டப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா மாசி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

ஆயருடனான சந்திப்புக்கள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு மாசி மாதம் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.…