யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் தின சிறப்பு நிகழ்வு
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் தின சிறப்பு நிகழ்வு மாசி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கௌரவிப்பும் இடம்பெற்றன. திருப்பலியை கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். இத்திருப்பலியில் கல்லூரி…
