‘அன்னை இல்லம்’ உளவளத்துணை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவு
கிளிநொச்சி கனகாம்பிகைகுள பிரதேசத்தில் அமலமரித்தியாகிகள் சபையினரால் நடாத்தப்படும் ‘அன்னை இல்லம்’ உளவளத்துணை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவு சிறப்பு கலந்துரையாடல் மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இல்ல பொறுப்பாளர் அருட்தந்தை தயாநந்தன் பெரேரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
