யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு. பத்திமாதாஸ் ஜீவரட்ணம் அவர்கள் சித்திரை மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin