Author: admin

மாங்குளம் இறையிரக்க இறைதியான இல்ல பெயர்ப்பலகை திறப்புவிழா

மாங்குளம் பங்கில் அமைந்துள்ள இறையிரக்க இறைதியான இல்ல பெயர்ப்பலகை திறப்புவிழா மாசி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து பெயர்ப்பலகையை…

சுன்னாகம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலை திறப்புவிழா

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அந்தோனியார் பாலர் பாடசாலை திறப்புவிழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுன்னாகம் பங்குத்தந்தையும் முன்பள்ளி காப்பாளருமான அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இரண்டாம் குழுவினருக்கான தியானம் மாசி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் பேராலயம்…

கோப்பாய் பங்கில் குடும்ப விழிப்புணர்வு கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து கோப்பாய் பங்கில் முன்னெடுத்த குடும்ப விழிப்புணர்வு கருத்தமர்வு மாசி மாதம் 15ஆம் திகதி கோப்பாய் புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய கலைவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களின் கலைவிழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் நடன நிகழ்வுகளும் டொன் பொஸ்கோ திருவிழாவை முன்னிட்டு…