விடுமுறை கால சிறப்பு நிகழ்வு
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான விடுமுறை கால சிறப்பு நிகழ்வு மாசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
