அரியாலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை திருவுள சபை அருட்தந்தை மரியசெல்வன் பிராங் டவ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin