மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலையில் மாணவத்தலைவர்கள் மற்றும் வகுப்புத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிசழ்வு சித்திரை மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி அந்தோனிப்பிள்ளை நீற்றா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 25 மாணவர்கள் மாணவத்தலைவர்களாகவும் 31 மாணவர்கள் வகுப்புத்தலைவர்களாகவும் சின்னம் சூட்டப்பட்டனர்.

By admin