Author: admin

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய மறைபரப்பு ஞாயிறு தின சந்தை

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய இளையோர், பக்தி சபையினர், மேய்ப்புப்பணி சபையினர் இணைந்து…

நாரந்தனை பங்கு மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு

நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய பக்தி சபையினர், அருட்பணி…

மாதகல் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

மாதகல் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில்…

காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தாக்கம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு

மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வோதய அலுவலக உத்தியோகத்தர்களுக்கான காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தாக்கம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை வாழ்வோதய கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது. வாழ்வோதய நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ்…

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக மறையறிவுப் போட்டி

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் மறையறிவுப் போட்டி ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை ஓல்ரன் புனித மரியன்னை ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் தலைமையில் திருமறைப் பணியாளர்களின் ஒழுங்குபடுத்தலில்…