17ஆவது அமல்சீலன் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி
யாழ்ப்பாணம் சென் ஜோண்ஸ் கல்லூரி விளையாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 17ஆவது அமல்சீலன் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சென் ஜோண்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. தரம் 4 மற்றும் 5 மாணவர்களுக்கான 11 வயதுக்குட்பட்டோருக்கான இச்சுற்றுப்போட்டியில்,…
