உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா
உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
