திருகோணமலை திரு இருதய ஆண்டவர் ஆலய சிறுவர் தின நிகழ்வு
திருகோணமலை மறைமாவட்டம் மூதூர், இருதயபுரம், திரு இருதய ஆண்டவர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறுவர் தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 01ஆம் திகதி நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
