தாளையடி கடற்கரை வேளாங்கன்னி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை சாவகச்சேரி பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin