மணற்காடு பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களின் கண்காட்சி
மணற்காடு பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த கண்காட்சி புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் தூய ஆவியார், உறுதிப்பூசுதல்…
