பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டி புரட்டாதி மாதம் 27,28 ஆம் திகதிகளில் கண்டி திஹன விளையாட்டரங்கில் நடைபெற்றது.
16 பாடசாலை அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
