Month: September 2026

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். திருமறைக்கலாமன்ற நிர்வாக சபை அங்கத்தவரும் கலைத்தூது அழகியல் கல்லூரி அதிபரும் புனித பத்திரிசியார் கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியருமான திருமதி அஞ்சலா அல்போண்சஸ் அவர்களின் அன்புச்சகோதரர் அன்ரனி குரூஸ் றெமிஜியஸ் அவர்கள் புரட்டாதி மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.…

செம்மணி மனிதப் புதைகுழிக்கு வெளிப்படையான விசாரணை வேண்டும் – இலங்கை ஆயர் பேரவை

நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஆவணி மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்ற முழுமையான அமர்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில், மனித…

யாழ். மறைமாவட்ட புதிய குருமுதல்வராக அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட்

யாழ். மறைமாவட்ட புதிய குருமுதல்வராக அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களால் நியமனம்பெற்று பணிப்பொறுப்பேற்றார். அவருடன் இணைந்து மறைமாவட்ட நிதி முகாமையாளராக அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ்…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல திருவிழா இம்மாதம் 26ஆம் திகதி

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா புரட்டாதி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள்…

அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மயிலிட்டி, இளவாலை, பரந்தன் பங்குகளின் உதவி பங்குத்தந்தையாகவும் சண்டிலிப்பாய் பங்கின் பதில்…