Month: September 2026

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி மாணவர்களின் சந்தை நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காலை திருப்பலியை தொடர்ந்து இடம்பெற்ற இச்சந்தை நிகழ்வில் மாணவர்களால் மரக்கறி…

மட்டக்களப்பு மறைமாவட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு, செங்கலடி மறைக்கோட்டங்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித மரியன்னை பேராலயத்திலிருந்து YMCA மண்டபம் வரையான நடைபவனி நடைபெற்றது. தொடர்ந்து மண்டபத்தில் நற்கருணை வழிபாடும்…

மண்ணித்தலை புனித செபஸ்தியார் திருத்தல வருடாந்த திருவிழா

பூநகரி பங்கிற்குட்பட்ட மண்ணித்தலை புனித செபஸ்தியார் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம்…

குருநகர் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா

யாழ். பேராலய பங்கிற்குட்பட்ட குருநகர் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம்…

பதுளை மறைமாவட்டம் லுணுகல பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

பதுளை மறைமாவட்டம் லுணுகல பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் புனித லூர்த்து அன்னை…