உருத்திரபுரம் பங்கில் குடும்பங்களை வலுப்படுத்தும் சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு
யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களை வலுப்படுத்தும் சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு ஆவணி மாதம் 21,22,23ஆம் திகதிகளில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை…
