பதுளை மறைமாவட்டம் லுணுகல பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் புனித லூர்த்து அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 57 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

