Month: August 2026

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய பணியாளர்களின் கள அனுபவ பயணம்

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய பணியாளர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் ஆவணி மாதம் 02ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரை நடைபெற்றது. ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பணியாளர்கள்…

மிருசுவில் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு மிருசுவில் பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை S.J.Q. ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மிருசுவில் புனித…

கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூழாமுறிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில்…

சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள் மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலைக்கு விஜயம்

மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையின் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சி திட்ட செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் முகமாக இலங்கை சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆவணி மாதம் 05ஆம் திகதி கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்விஜயத்தின் போது பாடசாலையில் முன்னெடுக்கப்படும்…

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் ஆவணி மாதம் 08ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் நiபெற்ற இக்கூட்டத்தில் வார்த்தை வழிபாடு, புதிய…