கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூழாமுறிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 21 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

