Month: August 2026

கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகா வித்தியாலய 110ஆவது ஆண்டு நிறைவு நடைபவனி

ஊர்காவற்துறை கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 110ஆவது ஆண்டு நிறைவை சிறப்பித்து இவ்வருடம் பல நிகழ்வுகளை அங்கு நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப நிகழ்வாக பாடசாலை அதிபர் அருட்சகோதரி மெக்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை மாணவர்கள்,…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டடத்தொகுதி திறப்புவிழா

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த வகுப்பறை கட்டடத்தொகுதி திறப்புவிழா ஆவணி மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர்…

அமலமரித்தியாகிகள் சபை யாழ். அமதிகள் குடும்ப பணியக மர நடுகை நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை யாழ். அமதிகள் குடும்ப பணியகத்தின் “ பசுமை காப்போம்” செயற்திட்டத்தின் ஒரு செயற்பாடாக முன்னெடுக்கப்பட்ட மர நடுகை நிகழ்வு ஆவணி மாதம் 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பணியக இணைப்பாளர் அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

‘வேரிழந்த வாழ்க்கையும் தமிழர் பாதையும்’ நூல் வெளியீடு

சுவிஸ் நாட்டில் வசிக்கும் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரும் கலாச்சார ஒருங்கிணைப்பாளருமான திரு. வின்ஸ்லோஸ் அன்ரனி அவர்களின் ‘வேரிழந்த வாழ்க்கையும் தமிழர் பாதையும்’ நூல் வெளியீடு ஆவணி மாதம் 08ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையரங்கில்…

அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள்

எழுவைதீவு புனித தோமையார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கன்னியர் மடம் மற்றும் அனலைதீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலய மணிக்கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் ஆவணி மாதம் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கன்னியர் மடம் மற்றும் மணிக்கோபுரத்திற்கான…