யாழ். பிராந்திய திருக்குடும்ப பொதுநிலையினருக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு
யாழ். பிராந்திய திருக்குடும்ப பொதுநிலையினருக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. செயற்குழு தலைவர் திரு. கயித்தான் பேனாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண முதல்வி…
