மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கல்வாரி கெபி திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 07ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்குத்தந்தை அவர்களால் கெபி ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டு தொடர்ந்து நற்கருணை வழிபாடும், திருப்பலியும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்சகோதரி மற்றும் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

