யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற “கலைச்சாரல்” நிகழ்வு
யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்ட்ட “கலைச்சாரல்” நிகழ்வு ஆனி மாதம் 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவர்களின் நடனங்கள், மெல்லிசை, வீணை இசை என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக திருமறைக் கலாமன்ற…
