கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தின் புதிய இயக்குநராக அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட்

மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தின் புதிய இயக்குநராக இந்திய நாட்டை சேர்ந்த வின்சென்சியன் சபை அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்கள் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. இத்தியான…

செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான கருத்தமர்வு

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கிற்குட்பட்ட ஜெயந்நிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான கருத்தமர்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின்…

ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி

யாழ் கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி ஆவணி மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை வலய கல்வி அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 12 மாணவர்கள் பங்குபற்றிய…

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு திருவிழா

நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம்…

மருதமடு அன்னை திருவிழா

சுவிஸ் நாட்டின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த மருதமடு அன்னை திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை அயன்சீடன் மாதா திருத்தலத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட…