உறுதிப்பூசுதல் பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட உறுதிப்பூசுதல் பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஊறணி புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் நட்புமண் பூங்காவிற்கு கள அனுபவ பயணம்…

மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வுகள்

மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு தர்மபுரம் புனித சவேரியார் மற்றும் விசுவமடு புனித இராயப்பர் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வுகள் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மறைபரப்பு பணிக்கு பங்களிப்போம் எனும் கருப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின்…

மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு

மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு

மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு குளமங்கால் புனித சவேரியார் ஆலய இளையோரால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலய முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

மறைபரப்பு ஞாயிறு சிறப்பு நிகழ்வு

மறைபரப்பு ஞாயிறை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் 2023 கா.பொ.த சாதாரணதர பரீட்சையில்…