நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய முகப்பு போட்டிக்கோ திறப்புவிழா
நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய முகப்பு போட்டிக்கோ திறப்புவிழா சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து போட்டிக்கோவை…
இளவாலை புனித யூதாததேயு ஆலய 50ஆவது பொன் விழா ஆண்டு திருவிழா
இளவாலை புனித யூதாததேயு ஆலய 50ஆவது பொன் விழா ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…
85ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல்
இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 85ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் சித்திரை மாதம் 24ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரனி டிலிமா அவர்களின்…
இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழா சிறப்பு நிகழ்வு
இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு யூபிலி கலைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட “வழித்தடங்கள்” ஆவணத்தொகுப்பு இறுவட்டு “யூதாவே உம் புகழ் பாடி” காட்சியுடன் கானம் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு சித்திரை மாதம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை…
இறையழைத்தல் பாசறை
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவிகளுக்கான இறையழைத்தல் பாசறை சித்திரை மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள் கலந்து கருத்துரை, திருச்செபமாலை,…
