தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல திருவிழா
தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை…
முகமாலை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா
முகமாலை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை…
சுன்னாகம் கட்டுவன் புனித 10ஆம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா
சுன்னாகம் பங்கின் கட்டுவன் புனித 10ஆம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம்…
திருகோணமலை இருதயபுரம், திரு இருதய ஆண்டவர் ஆலய கலாச்சார விழா
திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம், திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கலாச்சார விழா புரட்டாதி மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள், பங்குமக்கள் மற்றும்…
மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வருடாந்த திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜினோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை…
