உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா

உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

தாளையடி கடற்கரை வேளாங்கன்னி அன்னை சிற்றாலய திருவிழா

தாளையடி கடற்கரை வேளாங்கன்னி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை சாவகச்சேரி பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

நாவாந்துறை பங்கில் தேசிய மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு

நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனித நீக்கிலார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து ஆலய…

கொக்கிளாய் புளியமுனை புனித மிக்கேல் ஆலய திருவிழா

கொக்கிளாய் புளியமுனை புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் ஜோகராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி திங்கட்கிழமை…

மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலய சிறுவர் தின சிறப்பு நிகழ்வு

திருகோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை கென்பியூசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் எதிர்கால இலட்சிய…