மணற்காடு பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களின் கண்காட்சி

மணற்காடு பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த கண்காட்சி புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் தூய ஆவியார், உறுதிப்பூசுதல்…

வட மாகாண பண்பாட்டு விழா

வட மாகாண பண்பாட்டு விழா புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. 32 பண்பாட்டு நடனக் குழுக்கள் மற்றும் 22 பண்பாட்டு ஊர்திகள் பங்கேற்ற பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், கலைஞர்கள்…

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியால முன்னாள் அதிபர், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட முன்னாள் அதிபர், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அதிபர், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு, அனுபவ பகிர்வு என்பவற்றுடன்…

ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி

ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர்கள் திருமதி காண்டீபன் தவச்செல்வி மற்றும் செல்வி சர்வேஸ்வரன் கம்சிகா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் பெற்றோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக்கண்காட்சியை முன்பள்ளி போசகரும் சுன்னாகம்…

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டி

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டி புரட்டாதி மாதம் 27,28 ஆம் திகதிகளில் கண்டி திஹன விளையாட்டரங்கில் நடைபெற்றது. 16 பாடசாலை அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.