ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். திருமறைக் கலாமன்ற மூத்த அங்கத்தவரும், எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளரும், ஜெயந்த் சென்ரர் கணினி நிலைய உரிமையாளரும், இலக்கியவாதியுமான கலையார்வன் குருசுமுத்து இராயப்பு அவர்கள் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் இலக்கியம், அறிவியல், ஆவணப்படுத்தல் என…

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2026,27ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பணம்

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2026,27ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு ஜப்பசி மாதம் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றூஸ் தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…

மாணவர்களுக்கான பிரியாவிடை

யாழ்ப்பாணம் புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலிருந்து களுத்துறை தஹம் செஹன திரு இருதய ஆண்டவர் இடைநிலைக் குருத்துவக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் மத்திய சபை வருடாந்த பொதுக்கூட்டம்

யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் மத்திய சபை வருடாந்த பொதுக்கூட்டமும் வின்சன்ட் டி போல் திருவிழாவும் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் வழிநடத்தலில் தலைவி சகோதரி…

கண்டி அம்பிட்டிய தேசிய குருமட 2026,27ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு

கண்டி அம்பிட்டிய தேசிய குருமட 2026,27ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு ஜப்பசி மாதம் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை குயின்ரஸ் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை அன்ட்ரே…