ரீசேட் அறிமுக நிகழ்வு
யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் ரீசேட் அறிமுக நிகழ்வு பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர்…
